Bible Versions
Bible Books

2 Samuel 14 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு,
IRVTA   {அப்சலோம் எருசலேமிற்குத் திரும்புதல்} PS ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
ERVTA   தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான்.
RCTA   அரசரின் இதயத்தில் அப்சலோமைப் பற்றிய நினைவு இன்னும் இருக்கிறது என்று சார்வியாவின் மகன் யோவாப் அறிந்தான்.
ECTA   அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us