Bible Versions
Bible Books

2 Samuel 1:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே.
IRVTA   போர்க்களத்தில் பெலசாலிகள் விழுந்தார்களே.
யோனத்தானே, உயரமான இடங்களில் இறந்துபோனாயே.
ERVTA   போரில் பலசாலிகள் வீழ்ந்தனர். கில் போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
RCTA   போர்க்களத்தில் வல்லவர் வீழ்ந்தது எங்ஙனம்? உயர்விடங்களில் யோனத்தாசு கொலையுண்டது எவ்வாறு?
ECTA   போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்! உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us