Bible Versions
Bible Books

Amos 5:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
IRVTA   யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்.
ERVTA   கர்த்தர் இதனை இஸ்ரவேல் நாட்டிடம் கூறுகிறார்: "என்னைத் தேடிவந்து, வாழுங்கள்.
RCTA   இஸ்ராயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: "நம்மைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
ECTA   இஸ்ரயேல் வீட்டாருக்கு ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us