Bible Versions
Bible Books

Amos 7:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
IRVTA   பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த இடமும் ராஜ்ஜியத்தின் அரண்மனையுமாக * ஆலயமாக இருக்கிறது என்றான்.
ERVTA   ஆனால் இனிமேல் பெத்தேலில் தீர்க்கதரிசனம் சொல்லாதே. இது யெரோபெயாமின் பரிசுத்தமான இடம். இது இஸ்ரவேலின் ஆலயம்!"
RCTA   இனிப் பேத்தேலில் மறுபடியும் இறைவாக்குச் சொல்லாதே; ஏனெனில் இது அரசரின் பரிசுத்த இடம், அரசுக்குரிய கோயில்" என்று சொன்னான்.
ECTA   பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே; ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம்" என்று சொன்னான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us