Bible Versions
Bible Books

Amos 7:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
IRVTA   அப்பொழுது நான்: யெகோவாகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் மிகச் சிறியதானான் என்றேன்.
ERVTA   ஆனால் நான், "தேவனாகிய கர்த்தாவே, நிறுத்தும், நான் உம்மைக் கெஞ்சுகிறேன். யாக்கோபு உயிரோடு வாழ முடியாது. அவன் மிகவும் சிறியவன்!" என்றேன்.
RCTA   நான்: "இறைவனாகிய ஆண்டவரே, நிறுத்தும், உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்; யாக்கோபு எப்படிப் பிழைக்கக் கூடும்? அவன் மிகச் சிறியவனாயிற்றே!" என்றேன்.
ECTA   நான், "தலைவராகிய ஆண்டவரே, அதை நிறுத்தியருளும்; உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்; யாக்கோபு எப்படி நிலைநிற்கப் போகின்றான்? அவன் மிகச் சிறியவன் அல்லவா!" என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us