Bible Versions
Bible Books

Amos 7:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.
IRVTA   ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் அழிக்கவும்படும்; நான் யெரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாகப் வாளோடு எழும்பிவருவேன் என்றார். ஆமோசும், அமத்சியாவும் PEPS
ERVTA   ஈசாக்கின் மேடைகள் அழிக்கப்படும். இஸ்ரவேலின் பரிசுத்த இடங்கள் கற்குவியல்கள் ஆக்கப்படும். நான் யெரோபெயாம் குடும்பத்தை வாளால் தாக்கிக்கொல்வேன்" என்றார்.
RCTA   ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பாழாக்கப்படும், இஸ்ராயேலின் பரிசுத்த இடங்கள் பாலை வெளியாக்கப்படும், யெரோபோவாம் வீட்டார்க்கு எதிராய் நாம் வாளுடன் வருவோம்."
ECTA   ஈசாக்கின் உயர்ந்த இடங்கள் பழாக்கப்படும்; இஸ்ராயேலின் புனித இடங்கள் பாலைவெளி ஆக்கப்படும்; எரொபவாம் வீட்டாருக்கு எதிராக நான் வாளெடுத்து வருவேன்."
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us