Bible Versions
Bible Books

Amos 8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.
IRVTA   {பழுத்த பழங்களுள்ள கூடை} PS பின்பு யெகோவாகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்தது என்னவென்றால்: இதோ, பழுத்த பழங்களுள்ள * அத்திபழம் ஒரு கூடை இருந்தது.
ERVTA   கர்த்தர் இதனை எனக்குக் காட்டினார். நான் கோடைகால கனியுள்ள கூடையைப் பார்த்தேன்.
RCTA   இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, கனிந்த பழங்களுள்ள கூடையொன்று கண்டேன்.
ECTA   தலைவராகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே; "கனிந்த பழங்களுள்ள கூடை ஒன்று கண்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us