Bible Versions
Bible Books

Job 15:22 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
IRVTA   இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல்,
ஒளிந்திருக்கிறவர்களின் பட்டயத்திற்கு அவன் பயப்படுகிறான்.
ERVTA   தீயவன் நம்பிக்கையற்றுக் கலங்குகிறான், மரண இருளிலிருந்து தப்புவதற்கு அவனுக்கு எந்த நம்பிக்கையுமில்லை. அவனைக் கொல்லக் காத்துக் கொண்டிருக்கும் வாள் ஒன்று எங்கோ உள்ளது.
RCTA   இருளிலிருந்து திரும்பி வரும் நம்பிக்கை அவனுக்கில்லை, வாளுக்கு இரையாக அவன் குறிக்கப் பட்டிருக்கிறான்.
ECTA   அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்; வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us