Bible Versions
Bible Books

Job 15:28 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
IRVTA   ஆனாலும் பாழான பட்டணங்களிலும்,
குடிபோன கற்குவியலான வீடுகளிலும் குடியிருப்பான்.
ERVTA   ஆனால் அவன் ஊர் அழிக்கப்படும், அவன் வீடு பாழாகும், அவன் வீடு வெறுமையாகும்,
RCTA   பாழான நகரங்களில் அவன் குடியிருந்தான், மனிதர் யாரும் குடியிராத, பாழாகி மண் மேடிட வேண்டிய வீடுகளிலேயே அவன் குடியிருந்தான்.
ECTA   பாழான பட்டணங்களிலும், எவரும் உறைய இயலா இல்லங்களிலும், இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும் அவர்கள் குடியிருப்பர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us