Bible Versions
Bible Books

Job 15:31 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
IRVTA   வழிதப்பினவன் மாயையை நம்பக்கூடாது;
நம்பினால் மாயையே அவனுடைய பலனாயிருக்கும்.
ERVTA   தீயவன் தகுதியற்றவற்றை நம்பி தன்னை மூடனாக்கிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் எதையும் அடையமாட்டான்.
RCTA   வெறுமையை நம்பி அவன் ஏமாறாதிருக்கட்டும்; ஏனெனில் வெறுமையே அவனுக்குக் கிடைக்கும் கைம்மாறு.
ECTA   வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்; ஏனெனில், வெறுமையே அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us