Bible Versions
Bible Books

Job 16:12 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
IRVTA   நான் சுகமாக வாழ்ந்திருந்தேன்;
அவர் என்னை நெருக்கி, என் கழுத்தைப் பிடித்து, என்னை நொறுக்கி,
என்னைத் தமக்கு குறியாக நிறுத்தினார்.
ERVTA   எனக்கு எல்லாம் நல்லபடியாக இருந்தன, ஆனால், பின்பு தேவன் என்னை நசுக்கினார்! ஆம், அவர் என்னைக் கழுத்தில் பிடித்து, என்னைத் துண்டுகளாக நொறுக்கினார்! தேவன் என்னை இலக்காகப் பயன்படுத்தினார்.
RCTA   (13) இன்பமாய் வாழ்ந்தேன், அவரோ என்னை நொறுக்கிவிட்டார்; பிடரியைப் பிடித்து என்னை மோதித் தூள் தூளாக்கினார்; குறிபார்த்தடிக்கும் இலக்காக என்னை ஏற்படுத்தினார்.
ECTA   நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us