Bible Versions
Bible Books

Job 16:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
IRVTA   இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது.
எனக்குச் சாட்சி சொல்லுகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
ERVTA   இப்போதும் பரலோகத்தில் யாரேனும் இருந்தால், அவர்கள் எனக்காக பேசுவார்கள், மேலிருந்து யாராவது எனக்காக சாட்சி கூறுவார்கள்.
RCTA   (20) இப்போதும் இதோ என் சாட்சி வானகத்தில் இருக்கிறார், என் சார்பாகப் பேசுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.
ECTA   இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us