Bible Versions
Bible Books

Job 16:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
IRVTA   ஒரு மனிதன் தன் நண்பனுக்காக வழக்காடுகிறதுபோல,
தேவனுடன் மனிதனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் இருந்தால் நலமாயிருக்கும்.
ERVTA   நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!
RCTA   (22) ஒருவன் தன் அயலானோடு வழக்காடுவது போலவே கடவுளோடும் வழக்காடக் கூடுமானால்..!
ECTA   ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us