Bible Versions
Bible Books

Job 1:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?
IRVTA   அதற்குச் சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக: யோபு வீணாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?
ERVTA   சாத்தான், "ஆம்! ஆனால் யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன!
RCTA   அதற்குச் சாத்தான் எதிர்வாதமாக ஆண்டவரிடம், "ஆதாயமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
ECTA   மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் "ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us