Bible Versions
Bible Books

Job 34:18 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ?
IRVTA   ஒரு ராஜாவைப் பார்த்து,
நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து,
நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்ல முடியுமோ?
ERVTA   தேவனே அரசர்களிடம், ‘நீங்கள் தகுதியற்றவர்கள்’ என்கிறார். தேவனே தலைவர்களிடம் ‘நீங்கள் தீயவர்கள்’ என்கிறார்!
RCTA   அவர் அரசனைப் பார்த்து, 'ஒன்றுக்கும் உதவாதவனே' என்றும், பெருங்குடி மக்களிடம், 'கொடியவர்களே' என்றும் சொல்லுகிறார்;
ECTA   அவர் வேந்தனை நோக்கி "வீணன்" என்றும் கோமகனைப் பார்த்து 'கொடியோன்' என்றும் கூறுவார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us