Bible Versions
Bible Books

Job 34:31 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன்.
IRVTA   நான் தண்டிக்கப்பட்டேன்;
நான் இனிப் பாவம் செய்யமாட்டேன்.
ERVTA   "ஒரு மனிதன் தேவனிடம், ‘நான் குற்றவாளி, இனிமேல் பாவம் செய்யமாட்டேன்.
RCTA   அப்படிப்பட்டவன் கடவுளைப் பார்த்து, 'நான் தவறான நெறியில் நடத்தப்பட்டேன், இனி நான் பாவஞ் செய்யேன்;
ECTA   எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா; 'நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்; இனி நான் தவறு செய்யமாட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us