Bible Versions
Bible Books

Joshua 4:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.
IRVTA   யோசுவா: யோர்தான் நதியிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.
ERVTA   எனவே யோசுவா ஆசாரியர்களிடம், "யோர்தான் நதியிலிருந்து வெளியேறுங்கள்" என்று கட்டளையிட்டான்.
RCTA   அதன்படி அவரும், "யோர்தானிலிருந்து கரை ஏறுங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
ECTA   அவ்வாறே யோசுவா குருக்களுக்கு "யோர்தானிலிருந்து வெளியேறுங்கள்" என்று கட்டளையிட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us