Bible Versions
Bible Books

Luke 6:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
IRVTA   அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
ERVTA   இயேசு சுற்றிலும் எல்லாரையும் நோக்கினார். இயேசு அந்த மனிதனை நோக்கி, உன் கையை நான் பார்க்கட்டும் என்றார். அம்மனிதன் கையை நீட்டினான் அந்தக் கை குணமானது.
RCTA   எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபின், அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். அப்படியே செய்தான்: கை குணமாயிற்று.
ECTA   பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு, "உமது கையை நீட்டும்!" என்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us