Bible Versions
Bible Books

Mark 8:21 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
IRVTA   அப்படியானால், நீங்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பது எப்படி? என்றார். PS
ERVTA   இயேசு அவர்களிடம், ԅநான் செய்தவற்றையெல்லாம் நினைவில் வைத்துள்ளீர்கள். ஆனால் இன்னமும் உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? என்றார்.
RCTA   அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?" என்றார்.
ECTA   மேலும் அவர் அவர்களை நோக்கி, "இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கேட்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us