Bible Versions
Bible Books

Mark 8:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள்.
IRVTA   அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் இருக்கிறது என்றார்கள்.
ERVTA   உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? என்று இயேசு கேட்டார். எங்களிடம் ஏழு அப்பங்கள் மட்டுமே உள்ளன என்று சீஷர்கள் கூறினர்.
RCTA   அதற்கு அவர், "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" என்று கேட்க, " ஏழு " என்றனர்.
ECTA   அப்போது அவர் அவர்களைப் பார்த்து, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார். அவர்கள் "ஏழு" என்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us