Bible Versions
Bible Books

Psalms 26:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கியிருக்கும் ஸ்தலத்தையும் வாஞ்சிக்கிறேன்.
IRVTA   யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும்,
உமது மகிமை தங்கியிருக்கும் இடத்தையும் நேசிக்கிறேன்.
ERVTA   கர்த்தாவே, உமது ஆலயத்தை நேசிக்கிறேன். மகிமைபொருந்திய உமது கூடாரத்தை நேசிக்கிறேன்.
RCTA   ஆண்டவரே, நீர் வாழும் உமது கூடார இல்லத்தின் மீது பற்றுதல் கொண்டேன்: உமது மாட்சிமை தங்கும் உமது கூடாரத்தைப் பெரிதும் விரும்பினேன்.
ECTA   ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்பிகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us