Bible Versions
Bible Books

Revelation 21:25 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
IRVTA   அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
ERVTA   எந்நாளிலும் நகரத்தின் வாசல் கதவுகள் அடைக்கப்படாமல் இருக்கும். ஏனென்றால் அந் நகரில் இரவு என்பதே இல்லை.
RCTA   அதன் வாயில்கள் நாளெல்லாம் திறந்திருக்கும்.
ECTA   அதன் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us