Bible Versions
Bible Books

Song of Solomon 1:15 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் பிரியமே! நீ ரூபவதி; நீ ருபவதி; உன் கண்கள் புறாக்கண்கள்.
IRVTA   என் பிரியமே! நீ அழகு மிகுந்தவள்;
நீ மிக அழகுள்ளவள்;
உன் கண்கள் புறாக்கண்கள். PEPS மணவாளி
ERVTA   என் அன்பே, நீ மிகவும் அழகானவள். ஓ...நீ மிக அழகானவள் உனது கண்கள் புறாக்களின் கண்களைப் போன்றவை.
RCTA   (14) என்னே உன் அழகு! என் அன்பே! என்னே உன் அழகு! உன்னுடைய கண்களோ வெண் புறாக்கள்.
ECTA   என்னே உன் அழகு! என் அன்பே, என்னே உன் அழகு! உன் கண்கள் வெண்புறாக்கள்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us