Versions
TOV சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்:
IRVTA {எருசலேம் பரிசுத்த நகரம்} PS சேனைகளுடைய யெகோவாவின் வார்த்தை உண்டாகி, அவர்:
ERVTA இதுதான் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிற செய்தி.
RCTA சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
ECTA படைகளின் ஆண்டவரது வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது; படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே;