Versions
TOV அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
IRVTA அப்பொழுது பிலாத்து இயேசுவைப்பிடித்து சாட்டையினால் அடிக்கச்செய்தான்.
ERVTA பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப் போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான்.
RCTA பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய், சாட்டையால் அவரை அடிக்கச்செய்தான்.
ECTA பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.