Bible Versions
Bible Books

1 Chronicles 16:32 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.
IRVTA   கடலும் அதின் நிறைவும் முழங்கி,
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக.
ERVTA   கடலும், அதிலுள்ளவையும் முழங்கட்டும்! வயலும், அதிலுள்ள அனைத்தும் மகிழட்டும்!
RCTA   கடலும் அதில் வாழ் அனைத்தும் முழங்கட்டும்; வயல்களும் அவற்றில் உள்ள யாவும் களிகூரட்டும்.
ECTA   கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்; வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us