Bible Versions
Bible Books

1 Kings 7:42 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும்,
IRVTA   தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் செய்த இரண்டு வரிசை மாதுளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னல்களுக்கும் 400 மாதுளம்பழங்களும்,
ERVTA   42.
RCTA   தூண்களின் மேலுள்ள இரண்டு உருண்டைக் கிண்ணங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் அமைத்த இரண்டு வரிசை மாதுளம் பழங்களும் ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதுளம் பழங்களும், பத்து பாதங்களும்,
ECTA   நானூறு மாதுளம் பழ வடிவங்கள். இவை ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் இரு வரிசைகளாக அமைக்கபட்டுத் தூண்களின் உச்சியிலிருந்த கிண்ணப் போதிகைகளை மூடியிருந்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us