Bible Versions
Bible Books

1 Samuel 23:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கைபண்ணின பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான்.
IRVTA   அவர்கள் இருவரும் யெகோவாவுக்கு முன்பாக உடன்படிக்கைசெய்த பின்பு, தாவீது காட்டில் இருந்து விட்டான்; யோனத்தானோ தன்னுடைய வீட்டிற்குப் போனான்.
ERVTA   யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான். பற்றி சவுலிடம் சொல்கின்றனர்
RCTA   அப்பொழுது அவர்கள் இருவரும் ஆண்டவருக்கு முன்பாக உடன்படிக்கை செய்து கொண்டார்கள். பிறகு தாவீது அந்தக் காட்டிலேயே தங்கினான்; யோனத்தாசோ தன் இல்லம் ஏகினான்.
ECTA   ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us