Bible Versions
Bible Books

1 Samuel 23:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
IRVTA   அகிமெலேக்கின் மகனான அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது. PS
ERVTA   (அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)
RCTA   ஆனால் அக்கிமெலேக்குடைய மகன் அபியாத்தார் கெயிலாவில் இருந்த தாவீதிடம் ஓடி வந்த போது தன்னுடன் ஒரு எபோதை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.
ECTA   அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us