Bible Versions
Bible Books

1 Samuel 25:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும் பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.
IRVTA   அவனுடைய பாதத்திலே விழுந்து: என்னுடைய ஆண்டவனே, இந்தப்பழி என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்படி உம்முடைய அடியாள் உமது செவி கேட்கப் பேசவேண்டும்.
ERVTA   அபிகாயில் அவன் காலில் விழுந்து, "ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள்.
RCTA   பிறகு அவன் காலில் விழுந்து, "என் தலைவ, இப்பழி என்மேல் இருக்கட்டும். உம் அடியாள் சொல்லப் போகிறதை நீர் காது கொடுத்துக் கேட்டருள வேண்டும் என்று உம்மைக் கெஞ்சுகிறேன்.
ECTA   அவர் தாவீதின் காலில் விழுந்து, "என் தலைவரே" பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us