Bible Versions
Bible Books

1 Samuel 25:43 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.
IRVTA   யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது திருமணம் செய்தான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.
ERVTA   யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோ வாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள்.
RCTA   மேலும் தாவீது ஜெஸ்ராயேல் ஊரைச் சார்ந்த அக்கினோவாமையும் மணம் செய்து கொண்டான். அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளாய் இருந்தார்கள்.
ECTA   இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us