Bible Versions
Bible Books

2 Corinthians 12:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன் மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா?
IRVTA   நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
ERVTA   நான் யாரையாவது அனுப்பி உங்களை ஏமாற்றி இருக்கிறேனா? இல்லையே. நீங்களும் அதை அறிவீர்கள்.
RCTA   அப்படி நான் உங்களிடம் அனுப்பியவர்களுள் எவனைக்கொண்டேனும் உங்களை வஞ்சித்தேனா?
ECTA   நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us