Bible Versions
Bible Books

2 Corinthians 4:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை.
IRVTA   {பவுலின் உத்தமமும் நம்பகத்தன்மையும்} PS இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறது இல்லை.
ERVTA   தேவன் தன் கிருபையால் இந்தப் பணியை எங்களுக்குக் கொடுத்தார். ஆகையால் இதனை விட்டுவிடமாட்டோம்.
RCTA   அதனால்தான் இறைவனின் இரக்கத்தால் இந்தத் திருப்பணியைப் பெற்றிருக்கும் நாங்கள் உள்ளம் தளராதிருக்கிறோம்.
ECTA   கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம். ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us