Bible Versions
Bible Books

2 Kings 20:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:
IRVTA   அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி:
ERVTA   எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப் பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து,
RCTA   எசேக்கியாசு சுவர்ப்பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஆண்டவரை நோக்கி,
ECTA   எசேக்கியா சுவர்ப் பக்கமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டு
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us