Bible Versions
Bible Books

2 Samuel 19:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
IRVTA   {தாவீது எருசலேமிற்குத் திரும்புதல்} PS இதோ, ராஜா அப்சலோமிற்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
ERVTA   ஜனங்கள் யோவாபுக்குச் செய்தியைத் தெரிவித்தனர். அவர்கள் யோவாபை நோக்கி, "பாருங்கள் அரசர் அப்சலோமுக்காக மிகவும் அழுது துக்கமாய் இருக்கிறார்" என்றார்கள்.
RCTA   அரசர் தம் மகனைக் குறித்து அழுகிறார்" என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
ECTA   அரசர் தம் மகனுக்காக அழுது புலம்புவதாக யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us