Bible Versions
Bible Books

2 Samuel 19:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு கூட வராமல் போனது என்ன என்று கேட்டான்.
IRVTA   அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிராக வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு வராமற்போனது என்ன என்று கேட்டான்.
ERVTA   மேவிபோசேத் எருசலேமிலிருந்து அரசனைச் சந்திக்க வந்தான். அரசன் மேவிபோசேத்தை நோக்கி, "மேவிபோசேத், நான் எருசலேமிலிருந்து ஓடிப் போனபோது நீ ஏன் என்னோடு வரவில்லை?" என்று கேட்டான்.
RCTA   அவன் யெருசலேமில் அரசரைச் சந்தித்த போது, அரசர் அவனைப் பார்த்து, "மிபிபோசேத் நீ ஏன் என்னோடு வரவில்லை?" என்றார்.
ECTA   அவன் எருசலோமில் அரசரை சந்திக்க வந்தபோது, அரசர் அவரை நோக்கி, "மெபிபொசேத்து! என்னோடு நீ ஏன் வரவில்லை? என்று வினவினார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us