Bible Versions
Bible Books

2 Samuel 22:36 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
IRVTA   உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
உம்முடைய தயவு என்னைப் பெரியவனாக்கும்.
ERVTA   தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர். எனக்கு வெற்றி அளித்தீர். என் பகைவரை நான் வெல்ல உதவினீர்.
RCTA   உம்முடைய மீட்பின் கேடயத்தை எனக்குத் தந்தீர். உமது கருணையே என்னைத் தழைத்தோங்கச் செய்தது.
ECTA   பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினிர்; உமது துணையால் என்னை நீர் பெருமைப்படுத்தினீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us