Bible Versions
Bible Books

2 Samuel 22:41 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
IRVTA   நான் என்னுடைய விரோதியை அழிக்கும்படி,
என்னுடைய எதிரிகளின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
ERVTA   என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர், என் பகைவர்களின் கழுத்தை வெட்டும்படியாக அவர்கள் கழுத்தை என் முன் ஒப்புவித்தீர்!
RCTA   என் எதிரிகளை எனக்குப் புறமுதுகு காட்டி ஓடச் செய்தீர். என் பகைவர்களை நான் அழித்து விடுவேன்.
ECTA   என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்; என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us