Bible Versions
Bible Books

2 Samuel 22:43 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.
IRVTA   அவர்களை பூமியின் தூளாக இடித்து,
தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறச்செய்கிறேன்.
ERVTA   என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன். அவர்கள் நிலத்தின் மீது புழுதியானார்கள். என் பகைவர்களை நான் சிதறடித்தேன். அவர்கள் மீது தெருப்புழுதியென நினைத்து நடந்தேன்.
RCTA   பூமியின் புழுதியைப் போல் அவர்களைச் சிதறடிப்பேன். தெருக்களின் சேற்றைப்போல் அவர்களை மிதித்து அழிப்பேன்.
ECTA   எனவே நான் அவர்களை மண்ணின் பழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெரு சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us