Bible Versions
Bible Books

2 Samuel 22:44 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
IRVTA   என்னுடைய மக்களின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு,
தேசங்களுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்;
நான் அறியாத மக்கள் என்னைப் பணிகிறார்கள்.
ERVTA   நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர். நீர் அந்தத் தேசங்களை ஆள்பவனாக என்னை ஆக்கினீர். எனக்குத் தெரியாதவர்கள் இப்போது எனக்குப் பணி செய்கிறார்கள்!
RCTA   என் மக்களின் போராட்டங்களினின்று என்னை விடுவித்துப் புறவினத்தாருக்கு என்னைத் தலைவனாக ஏற்படுத்துவீர். நான் அறியாத மக்களே எனக்கு அடிபணிவார்கள்.
ECTA   மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us