Bible Versions
Bible Books

2 Samuel 22:5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
IRVTA   மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு,
பயனற்ற வெள்ளப்பெருக்கு என்னைப் பயப்படுத்தினது.
ERVTA   என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்! மரணத்தின் அலைகள் என்னைச் சூழ்ந்தன. மரணத்தை நோக்கி இழுத்துச் செல்லும் வெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
RCTA   ஏனெனில் மரண பயங்கரம் என்னைச் சூழ்ந்து கொண்டது. பெலியாலின் வெள்ளங்கள் என்னை அச்சுறுத்தின.
ECTA   ஏனெனில், சாவின் அலைகள் என்னை சூழ்ந்துக் கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us