Bible Versions
Bible Books

Job 1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
IRVTA   {முன்னுரை} PS ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதன் இருந்தான்: அந்த மனிதன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   ஊஸ் என்னும் நாட்டில் யோபு என்பவர் ஒருவர் இருந்தார்; அவர் மாசற்றவர்; நேர்மையுள்ளவர். அவர் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடந்து வந்தார்..
ECTA   ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us