Bible Versions
Bible Books

Acts 22:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன்.
IRVTA   நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
ERVTA   இயேசுவின் வழியைப் பின்பற்றிய மக்களைத் தண்டித்தேன். அவர்களில் சிலர் என் நிமித்தமாகக் கொல்லப்பட்டனர். நான் ஆண்களையும் பெண் களையும் கைது செய்தேன். அவர்களை சிறையில் வைத்தேன்.
RCTA   இப்புதிய நெறியைப் பூண்டோடு ஒழித்து விடுவதென்று, அதைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தினேன். ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையிலடைத்தேன்.
ECTA   கிறிஸ்தவ நெறியைச் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் கட்டிச் சிறையிலடைந்தேன்; சாகும் வரை அவர்களைத் துன்புறுத்தினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us