Bible Versions
Bible Books

Acts 2:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
IRVTA   என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்,
உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்;
ERVTA   ஏனெனில் மரணத்தின் இடத்தில் எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை. உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
RCTA   ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர், உம் புனிதர் அழிவுகாண விடமாட்டீர்.
ECTA   ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us