Bible Versions
Bible Books

Esther 2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
IRVTA   {எஸ்தர் ராணியாக நியமிக்கப்படுதல்} PS இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் கோபம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
ERVTA   அகாஸ்வேரு அரசன் தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான்.
RCTA   பின்னர் அசுவேருஸ் அரசன் கோபம் தணிந்தவனாய் வஸ்தியையும் அவள் செய்த குற்றத்தையும் அவளைத் தான் தண்டித்திருந்த முறையையும் பற்றிச் சிந்திக்கலானான்.
ECTA   இவற்றுக்குப்பின் மன்னர் அகஸ்வேர் சினம் தணிய அவர் வஸ்தியையும் அவளது செயலையும் அவளுக்கு எதிராய்ச் தாம் விடுத்த ஆணையையும் எண்ணிப் பார்த்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us