Bible Versions
Bible Books

Exodus 34:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
IRVTA   யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
ERVTA   வேறெந்த தேவனையும் தொழுதுகொள்ளாதீர்கள். நான் ‘யேகோவா’ என்னும் வைராக்கியமுள்ள கர்த்தர். இதுவே என் பெயர். நான் எல்கானா - வைராக்கியமுள்ள தேவன்.
RCTA   அந்நிய தெய்வத்திற்கு ஆராதனை செலுத்தாதே. ஆண்டவருடைய திருப்பெயர்: பொறாதவர்.
ECTA   நீ வேறொரு தெய்வத்தை வழிபடலாகாது, ஏனெனில் "வேற்றுத் தெய்வ வழிபாட்டை சகிக்காதவர்" என்பதே ஆண்டவர் பெயர். ஆம், அவர் "வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன் ".
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us