Bible Versions
Bible Books

Exodus 4:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
IRVTA   யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான்.
ERVTA   தேவன் மோசேயை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். மோசே, "இது எனது கைத்தடி" என்றான்.
RCTA   அவர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். அவன்: அது ஒரு கோல் என்று பதில் சொல்ல,
ECTA   ஆண்டவர் அவரை நோக்கி, "உன் கையில் இருப்பது என்ன?" என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us