Bible Versions
Bible Books

Ezekiel 28:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்,
IRVTA   ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்,
ERVTA   ‘"எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: தீரு, நீ ஒரு தேவனை போன்று உன்னை நினைத்தாய்.
RCTA   ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ கடவுளைப்போல் அறிவாளியாய் இருப்பதாக நினைப்பதால்,
ECTA   ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us