Bible Versions
Bible Books

Genesis 37:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
IRVTA   அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, “என்ன தேடுகிறாய்”? என்று அவனைக் கேட்டான்.
ERVTA   சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, "யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டான்.
RCTA   அப்பொழுது ஒரு மனிதன், அவன் வெளியிலே வழி தவறித் திரிவதைக் கண்டு: என்ன தேடுகிறாய் என்று அவனைக் கேட்டான்.
ECTA   அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, "என்ன தேடுகிறாய்?" என்று அவரைக் கேட்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us