Bible Versions
Bible Books

Genesis 45:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
IRVTA   யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்திற்கெல்லாம் அதிபதியாக இருக்கிறான் என்று அவனுக்குத் தெரிவித்தார்கள். அவனுடைய இருதயம் அதிர்ச்சி அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை.
ERVTA   அவர்கள் அவரிடம், "யோசேப்பு உயிரோடு இருக்கிறான் அவன் எகிப்து நாடு முழுவதிற்கும் ஆளுநராக இருக்கிறான்" என்றனர். இந்தச் செய்தியைக் கேட்டதும் யாக்கோபு புரியாமலிருந்தான். முதலில் அவனால் நம்ப முடியவில்லை.
RCTA   உம் மகன் சூசை உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாட்டிற்கெல்லாம் தலைவர் என்று சொல்லி, சூசை சொல்லச் சொன்னவற்றையெல்லாம் அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு ஆழ்ந்த தூக்கத்தினின்று கண் விழித்தவன் போல் ஆனான். ஆயினும், அவற்றை அவன் நம்பாதிருந்தான்.
ECTA   அவர்கள் அவரிடம், "யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறார்; அவரே எகிப்து நாடு முழுவதற்கும் ஆளுநர்" என்று அறிவித்தனர். அதைக் கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us